அதிகம் படிக்கப்பட்ட பதிவு

தங்கம் விலை ஒரே நாளில் ரூ.336 குறைந்தது

கடந்த சில நாட்களாகவே சர்வதேச அளவில் தங்கம் விலை உயர்வு, பங்குசந்தை வீழ்ச்சி, ரூபாய் மதிப்பு சரிவு உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது.

இந்த நிலையில் நேற்று ஏதிர்பாராத விதமாக தங்கம் விலை சிறிய அளவு குறைந்தது.

இதனால்,சென்னையில் நேற்று 22 கேரட் தங்கம் பவுனுக்கு ரூ.336 குறைந்து ரூ.21 ஆயிரத்து 904-க்கு விற்கப்பட்டது. 22 கேரட் கொண்ட ஒரு கிராம் தங்கம் ரூ.2 ஆயிரத்து 738-க்கு விற்கப்பட்டது. இதுவே, நேற்று முன்தினம் ரூ.2 ஆயிரத்து 780-க்கு விற்கப்பட்டது.

கருத்துகள் இல்லை

கருத்துரையிடுக

தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்

முகப்பு