அதிகம் படிக்கப்பட்ட பதிவு

இன்டர்நெட் உபயோகத்தில் இரண்டாம் இடம் - தமிழகம்

கடந்த ஆண்டு செப்டம்பர் மாத இறுதி கணக்கெடுப்பின்படி, நாட்டில், 32.5 கோடி மக்கள், 'இனடர்நெட்'டை பயன்படுத்துகின்றனர். இதில்,12.08 கோடி பேர், 'பிராட்பேண்ட்' வசதியை பயன்படுத்துகின்றனர்.

மஹாராஷ்டிரா,2.77 கோடி பேருடன் முதல் இடத்திலும், 2.68 கோடி பேருடன் தமிழகம் இரண்டாம் இடத்திலும் உள்ளன என்று, தொலைத் தொடர்பு துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், ராஜ்யசபாவில் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

கருத்துரையிடுக

தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்

முகப்பு