பத்து ஆண்டுகளுக்கு மேல் சிறையில் வாடும் இஸ்லாமியர்களை விடுதலை செய்ய வேண்டி மனிதநேய மக்கள் முன்னேற்ற கழகம் இன்று பாளைங்கோட்டையில் அமைந்துள்ள மத்தியசிறையை முற்றுகையிட்டனர்.
மனிதநேய மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிறுவனர் பாளை ரபீக் அவர்கள் தலைமை தாங்கி சிறப்புறையாற்றினார்.
600க்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் கலந்துக் கொண்டனர்.

கருத்துகள் இல்லை
கருத்துரையிடுக
தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்