அதிகம் படிக்கப்பட்ட பதிவு

"மாற்றம்- முன்னேற்றம்" பாடல்களை பாமக வெளியிட்டுள்ளது.

சட்டசபை தேர்தலுக்காக "மாற்றம்- முன்னேற்றம்" என்ற தலைப்பில் பிரசார பாடல்களை பாட்டாளி மக்கள் கட்சி சென்னையில் வெளியிட்டுள்ளது.

அந்த நிகழ்ச்சியில் பாமகவின் முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் வெளியிட ஆட்டோ ஓட்டுநர் மற்றும் துப்புரவு தொழிலாளர்கள், பாமகவின் தேர்தல் பிரசார பாடல்கள் அடங்கிய சிடி'யை பெற்றுக் கொண்டனர்.

கருத்துகள் இல்லை

கருத்துரையிடுக

தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்

முகப்பு