ராஜிவ்காந்தி கொலை சம்பந்தமாக கைது செய்யப்பட்டு .பல ஆண்டுகளாக தண்டனை காலம் முடிந்தும் விடுதலை செய்யப்பட்டாமல் சிறையில் உள்ள சகோதரி."நளினி "அவர்களின் தகப்பனார் இன்று சென்னையில் காலம் ஆனார் .அவர்களை. "மனிதநேய மக்கள் கட்சியின்
மாநில தலைவர் ஜாவஹிருல்லாஹ் MLA தமுமுக மாநிலதுணைத்தலைவர் குணங்குடி அனிபா அவர்கள்.மற்றும் மாவட்ட நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்கள் அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த மனிதநேய மக்கள் கட்சி மாநில தலைவர் ஜவாஹிருல்லா MLA அவர்கள் பேரறிவாளன் தந்தையின் உடல்நிலை குறைவாக இருக்கிறது பேரறிவாளன் நளினி மற்றும் அப்பாவி சிறைவாசிகளை விடுதலை செய்யவேண்டும் என்றார் ...

கருத்துகள் இல்லை
கருத்துரையிடுக
தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்