தமிழ்நாட்டை சேர்ந்த அதிராம்பட்டினம் மாணவர் ஆகிப் அஹமத்
இந்திய கைப்பந்து அணியில் பெற்றுள்ளார் ...
அதிரை புதுமனைத் தெருவில் வசிக்கும் KM முஹம்மது முஹைத்தீன்
அவர்களின் மகன் 17 வயது ஆகிய திருச்சி MAM பள்ளியில் 11 வகுப்பு படிக்கும்
ஆகிப் அஹ்மத் இந்திய கைப்பந்து அணியில் விளையாட பூட்டான் நாட்டிற்கு சென்றுள்ளார் இப்போட்டி வரும் சனி மற்றும் ஞாயிறு அன்று நடைபெறுகிறது
அதிரை சேர்ந்த இளம் வீரருக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது அதிரை மக்களுக்கு
மகிழ்ச்சி அளிக்கிறது என அதிரை மக்கள் பெருமையாக சொல்கிறார்கள் இந்த இளம் வீரர் வெற்றி பெற்று இந்தியாாவிற்கும் தமிழ்நாட்டிற்க்கும் பெறுமை சேர்க்க வேண்டும் என எழுதுகோல்.காம் வாழ்த்துகிறது ...

கருத்துகள் இல்லை
கருத்துரையிடுக
தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்