இலங்கை தூதரகம் முற்றுகை இலங்கை வசம் உள்ள 78 படகுகளை மீட்க கோரி சென்னையில் இலங்கை துணை தூதரகத்தை அனைத்திந்திய மீனவர்கள் கூட்டமைப்பு சார்பாக முற்றுகை போராட்டம் நடைபெற்றது இதில் மீனவர்கள் கூட்டமைபின் தலைவர்கள் நிர்வாகிகள் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜவாஹிருல்லா MLA அவர்கள் மற்றும் திரலான மக்கள் கலந்து கொண்டு போராட்டம் நடத்தினர்கள் காவல்துறை அனைவரையும் கைது செய்தது ...
தமிழகம்
இலங்கை தூதரகம் முற்றுகை ...
Related from:
முகப்பு





கருத்துகள் இல்லை
கருத்துரையிடுக
தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்