1993 மும்பை பயங்கரவாத தாக்குதல் வழக்கில் சட்டவிரோத ஆயுதங்களை வைத்திருந்ததாக கைது செய்யபட்ட சஞ்சய் தத் விடுதலை செய்யபட்டார்.
அவரது ஐந்து ஆண்டு சிறை தண்டனை நிறைவு செய்து, புனே சிறையில் இருந்து நேற்று விடுதலை செய்யபட்டார்.
'நான் ஒரு பயங்கரவாதி இல்லை என்றும், 1993 குண்டு வெடிப்புக்கு எனக்கு எந்த தொடர்பு இல்லை' என்று செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார்.
கருத்துகள் இல்லை
கருத்துரையிடுக
தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்