தமீமுன் அன்சாரியின் மனு தள்ளுபடி: ஐகோர்ட்
மனித நேய மக்கள் கட்சியில் இருந்து தமீமுன் அன்சாரி நீக்கப்பட்டார். இதையடுத்து தனக்கு பெரும்பான்மையான ஆதரவாளர்கள் இருப்பதாக கட்சிக்கு உரிமைக் கோரி சென்னை ஐகோர்ட்டில் தமீமுன் அன்சாரி வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட், தமீமுன் அன்சாரியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. கட்சியில் இருந்து நீக்கப்பட்டதால், உரிமை கோர முடியாது என்று ஐகோர்ட் கூறியுள்ளது...
மனிதநேய மக்கள் கட்சி மாநில தலைவர் பேராசிரியர் MH ஜவாஹிருல்லா MLA அவர்கள் தலைமையில் மனிதநேய மக்கள் கட்சி இருக்கும் அவர்களுக்கே உரிமை இந்த வழக்கை தொடர்ந்து நடத்தி வெற்றி பெற்று தந்த வழக்கறிஞர்கள்வுடன் இனிப்பு வழங்கி மகிழ்ச்சி அடைந்தனர் ...

கருத்துகள் இல்லை
கருத்துரையிடுக
தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்