அதிகம் படிக்கப்பட்ட பதிவு

பட்டமளிப்பு விழா

கும்பகோணம் அடுத்து அமைந்துள்ள ஆடுதுரை அஸ்-ஸலாம் பொறியியல் மற்றும் தொழில் நுட்பக்கல்லூரியில் இன்று 3ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராக ரேடியன் I.A.S அகாடமியின் நிறுவனர் R. ராஜ பூபதி அவர்களும் ஆவணக்காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சித்துறை ஆணையர் M.A. சித்திக் I.A.S அவர்களும் கலந்துக் கொண்டனர்.

திரு R. ராஜ பூபதி அவர்கள் மாணவர்கள் மத்தியில் சிறப்புரையாற்றினார்.

பின்பு, M.A. சித்திக் I.A.S., அவர்கள் பட்டமளிப்பு விழா பேருரை நிகழ்த்தி மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கி சிறப்பித்தார்.

கருத்துகள் இல்லை

கருத்துரையிடுக

தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்

முகப்பு