நான்கு சுவர்களையும் விட்டு வைத்தால் எங்கே நாங்கள் கல்வி கற்று விடுவோமோ என அஞ்சி வகுப்பறைகளை இடித்தாய்.!!!
சுற்றிலும் பார்த்தோம் வெட்ட வெளியாக இருந்தது,
புரிந்து கொண்டோம் நாங்கள் படிக்க வேண்டியது பாடப்புத்தகத்தை அல்ல
பரந்து விரிந்த உலகத்தை என்று...!
கருத்துகள் இல்லை
கருத்துரையிடுக
தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்