அதிகம் படிக்கப்பட்ட பதிவு

மில்லியன் கணக்கான போலி பணம் பறிமுதல்

பிப்ரவரி 25 ஆம் தேதி பாக்கிஸ்தான் நாட்டு கிழக்குப்பகுதி நகரான லாகூரில் பாகிஸ்தான் போலீஸ் அதிகாரிகளின் சோதனையின் போது மில்லியன் கணக்கான கள்ள பணம் பறிமுதல் செய்யப்பட்டது. 25 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

அமெரிக்க டாலர்கள் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட கள்ள பணம் சுமார் 500 மில்லியன் ரூ எட்டும் என்று விசாரணையின்போது தெரியவந்தது.

கருத்துகள் இல்லை

கருத்துரையிடுக

தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்

முகப்பு