நெட்டிசன்கள் ...
"நெட்டிசன்கள் என்றவுடன் என்னடா இது வெட்டிபசங்களுக்கெல்லாம் பதிவு ஒரு கேடா என்று நீங்க நினைச்சா அதுக்கு நாங்க காரன்டி இல்ல...
உலக அளவில் பேமசாக இருக்கும் முகநூல் கூட வெட்டிதனமா ஆரம்பித்தது தான்..... சரி நம்ம மேட்டருக்கு வருவோம் நம் ஊர்களில் டீகடைகளிலும், வீட்டு தின்னைகளிலும் அரட்டை அடித்து கொண்டும், அரசியல் பேசிக்கொண்டும், அடுத்தவர்களின் குறைகளை வில்லேஜ் விஞ்ஞானி மாதிரி துறுவித்துறுவி ஆராய்ந்து கொண்டுயிருந்த நம்ம மூத்த சமுக போராளிகள் பல பரிணாமங்கள் மூலம் வளர்ச்சி கண்டு இன்று சமுக வளைதளங்களை கலக்கி வரும் நெட்டிசன்களாக மாறியுள்ளனர் உள்ளுர் டீகடை அரசியலை விஞ்சி உலக அரசியல் வரை அலசி ஆராய்ந்து கொண்டுயிருப்பது....இந்த வெட்டி நெட்டிசன்கள் என்றால் மிகையாது.,
சரி இவர்கள் வெட்டி அரசியல் பேசி யார் காது கொடுத்து கேட்க போகிறார் என்று நீங்கள் நினைத்தால் அது மறுபடியும் உங்க தவறு தான்..
நம்ம இந்திய பிரதமர் பல நாடுகளை சுற்றிவருதை வைத்து பல நெட்டிசன்களின் நக்கல், நையாண்டி, மற்றும் அரசியல் ரீதியாக எதற்காக பயணம் தேவையானதா..?? தேவையற்றதா..?? என்று விமர்சித்து எழுதியதால் அதை பிரதமரே ஒரு கருத்தரங்கில் " என்னை பற்றி சமுக வளைதளங்களில் தேவையில்லாமல் எழுதுகிறார்கள் அதை நான் கண்டுகொள்ளமாட்டேன்" என்று பேசியிருக்கிறார்..
நம் தமிழகத்தில் கடந்த ஆண்டு சட்டமன்ற கூட்டத்தொடரில் திமுக பொருளார் ஸ்டாலின் தன் முகநூல் பக்கங்களில் பதியப்படும் பதிவுகள் நீங்கள் எழுதுவது தானே ஏன்னெனில் சில விசயங்களில் உங்களுக்கும் உங்கள் தலைமைக்கும் மாறுபட்டு செய்திகள் பதியபடுகின்றன., என்று கேள்வி எழுப்பியது வேறு யாரும் அல்ல அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தான். அதற்கு ஸ்டாலின் கேள்விக்கு மறுப்பு தெரிவிக்காமல் என் முகநூல் பக்கங்களை பார்த்ததற்கு வாழ்த்து தெரிவித்துயிருக்கிறார் என்பது கூடுதல் செய்தி..
ஆக பல அரசியல்வாதிகள் உள்ளுர் தெருக்களில் வருவதே பெரிய விசயம் ஆனால் அவர்களை சமுக வளைதளங்களில் தினந்தோறும் பார்க்கலாம். அவர்களை கேள்விக்கனைகள் மூலம் அலரவிடுவது நம்ம வெட்டி நெட்டிசன்கள் தான்.
காதல் வலையில் பெண்களை மோக பொருளாக வீழ்த்துவதும், ஆண்களை அலையவிடுவதும் இதே நெட்டிசன்களில் ஒரு சிலர் ஆனால் உண்மையான காதலர்கள் கூட திருமணபந்தத்தில் இனைவைப்பதும் இந்த சமுக வளைதளங்களே..
பல செய்திகள் இருக்கு சொல்வதற்கு ஆனால் பதிவு லென்த்தா போய் கடுப்பாகிவிடுவீர்களோ என்று எனக்கும் தெரியும் அதனால் சுறுக்கென்று சில செய்தி.... "நெட்டிசன்கள் நோன்டி பெரியதாக்கி பல அமைச்சர்கள் பதவி இழந்ததற்கும், மாணவர்களின் பணத்தை ஆட்டைய போடும் கல்லூரிகளை களையெடுத்ததும் இந்த சமுக வளைதள நெட்டிசன்களே...
செய்திகளை மீடியாக்களை தவிர நாங்களும் அலசி ஆராய்ந்து தருவோம் என்று சவுதியில் மரண தண்டனை பெற்ற இலங்கை பெண் ரிசானா நபீக் முதல் விழுப்புரம் கல்லூரி மாணவிகளின் தற்கொலை வரைக்கும் தற்போது நடக்கும் போராட்டங்களையும் இனைத்து பல நெட்டிசன்கள் செய்திகளை மக்களுக்கு தெரியப்படுத்துவதில் மீடியாக்களே அசந்து போய்விடுகின்றன..
இன்னும் சொல்லபோனால் அரசியல் தலைவர்கள் தங்களை சமுக வளைதளங்களில் கலாய்க்கிறார்கள் என்று கேப்டன்,தமிழிசை போன்றவர்கள் காவல்துறையின் படி ஏற உச்சநீதிமன்றத்தின் கருத்து சுதந்திரம் பற்றி அறிவிப்பை காட்டி கலாய்த்தது இந்த நெட்டிசன்கள் தான்.
நடிகர்களையும் விட்டுவைக்காமல் அஜீத் ரசிகர்கள் விஜய்யை கலாய்க்க விஜய் ரசிகர் காவல் துறைக்கு அணுகி மணு கொடுத்தது தணி கதை.. அது மட்டுமா பீப் சாங் ஆபாசமாக இருக்கிறது என்று நெட்டிசன்கள் வளைதளங்களில் பதிவிட மாதர் சங்கங்கள் போராட்டம் நடத்த டிவி விவாதங்கள் செய்து டிஆர்பி ஏற்ற மீடியாக்களுக்கு வேலை கொடுத்தது வெட்டி நெட்டிசன்களே..
கலாய்க்கிற வேலையை தவிர வேறு என்ன கிழித்துவிட்டார்கள் என்று கேட்காதீங்க "சென்னை மற்றும் கடலூர் மழை வெள்ளத்தால் பாதிக்கபட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கியது முதல் அவர்களுக்கு அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் வரை எல்லாமே இந்த மூகநூல், வாட்சப், டிவிட்டர் மூலம் சாப்பாடு, மருந்து, மற்ற பொருட்கள் என்று அனைத்தையும் பதிவிட்டு விநியோகித்ததை அனைவரையும் ஆச்சரியபடுத்தியது.
டீகடையிலும், வீட்டு தின்னைகளிலும் வெட்டிதனமாக பொழுதை கழித்தவர்களை இது போல ஒரு பதிவை எழுத தூண்டியதே சமுக வளைதங்கள் தான் பல கவிஞர்கள் முதல் எழுத்தாளர்கள் வரை படித்து ரசித்து நாங்களும் இவர்களை போல் எழுதலாம் ஆரம்பித்த பலர் இன்று எழுத்தாளர்களாகவே மாறிவிட்டார்கள். அவர்களை போல் நானும் டிரை பன்றேன் என்னை வாழ்த்துங்க மக்கா....!!!

கருத்துகள் இல்லை
கருத்துரையிடுக
தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்