அதிகம் படிக்கப்பட்ட பதிவு

அரசு மற்றும் தனியார் வங்கி துறைகளில் 100% சதவீதம் இட ஒதுக்கீடு கோரி சென்னையில் ஆர்ப்பாட்டம்

மக்கள் தொகை அடிப்படையில் அரசு மற்றும் தனியார் துறைகளில் 100% சதவீதம்  இட ஒதுக்கீடு கேட்டு சென்னையில் தமிழக மக்கள் ஜனநாயக கட்சியினர் நேற்று (02-03-16) கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் கே.எம் சரீப் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

விவசாய தொழிலாளர் கட்சியின் தலைவர் பொன் குமார்  மற்றும் தேசிய மக்கள கட்சியின் வெற்றிச்செல்வன் ஆகியோர் சிறப்புரையாறறினர்.

தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின்  பொதுசெயலாளர் ஆதிதிராவிடர் மற்றும் பல மாநில நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.

கருத்துகள் இல்லை

கருத்துரையிடுக

தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்

முகப்பு