அதிகம் படிக்கப்பட்ட பதிவு

தமிழகத்தில் மே16 தேர்தல்

தமிழகத்தில் மே மாதம்  16 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையாளர் நசிம் ஜைதி சற்று முன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தமிழகத்தில் 5.8கோடி வாக்காளர்கள் உள்ளனர். 65616 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

வாக்கு எந்திரங்களில் வேட்பாளர் புகைப்படம், நோட்டாவுக்கு தனி சின்னம், மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு ஏற்பாடு என பல்வேறு அறிவிப்புகள் வெளியாகி உள்ளது.

கருத்துகள் இல்லை

கருத்துரையிடுக

தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்

முகப்பு