அதிகம் படிக்கப்பட்ட பதிவு

34 பெண்கள் உள்பட 1100 கைதிகள் விடுதலை!

குவைத்தின் தேசிய தினத்தை முன்னிட்டு 34 பெண்கள் உள்பட 1100 கைதிகளை குவைத் அரசு விடுதலை செய்துள்ளது.

குவைத் நாட்டின் துணைப் பிரதமர் மற்றும் உள்துறை மந்திரி ஷேக் முகமது அல்-காலித் அல்-சபா அவர்கள் அந்நாட்டின் தேசிய பண்டிகை கொண்டாட விழாவில் விடுதலை செய்தார்.

கருத்துகள் இல்லை

கருத்துரையிடுக

தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்

முகப்பு