அதிகம் படிக்கப்பட்ட பதிவு

உலக பணக்கார பட்டியலில் முகேஷ் அம்பாணி 36வது இடம், பில் கேட்ஸ் முதல் இடம்

மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் $ 75 பில்லியன் சொத்து மதிப்புடன் உலகின் பெரும் பணக்காரர் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார்.

இந்தியாவில் உள்ள 84 கோடிஸ்வரர் பட்டியலில்  ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி இவ்வாண்டு முதல் இடத்துக்கு முன்னேறினார்.

$20.6 பில்லியன் சொத்து மதிப்புடன், உலக பட்டியலில் 36வது இடத்தில் உள்ளார்.

கருத்துகள் இல்லை

கருத்துரையிடுக

தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்

முகப்பு