அதிகம் படிக்கப்பட்ட பதிவு

திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு 5 தொகுதிகள் முடிவு

16-05-2016 அன்று நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணியில் இடம் பெற்றுள்ள மனிதநேய மக்கள் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்துதி.மு.க. தலைவர் கருணாநிதியும், மமக கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லாஹ் தொகுதி உடன்பாடு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

மேலும் எந்தெந்த தொகுதி என்று கூட்டணி கட்சிகளுடன் பேசிய பிறகு தெரிவிக்கப்படும் என்று அறிவித்தார்கள்.

கருத்துகள் இல்லை

கருத்துரையிடுக

தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்

முகப்பு