அதிகம் படிக்கப்பட்ட பதிவு

தலைநகர் டெல்லியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 68-வது நிறுவன நாள் கன்வென்ஷன் இன்று 13.03.2016 தேசியத் தலைவர் E.அஹமது சாஹிப் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் தேசிய பொதுச் செயலாளரும், தமிழக தலைவருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், E.T. முஹம்மது பஷீர் MP, திரு.சசிதரூர் MP ஆகியோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை

கருத்துரையிடுக

தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்

முகப்பு