அதிகம் படிக்கப்பட்ட பதிவு

நானோ டெக்னாலஜியில் கோயம்புத்தூர் இளைஞர் லண்டனில் சாதனை

வினோத் கண்ணப்பன், கோயம்புத்தூரைச் சேர்ந்த  இவர்  லண்டன் பல்கலைக்கழகத்தின்  ஆராய்ச்சி மாணவர். இவர் நானோ வடிவத்தை பயன்படுத்தி கண்டுபிடித்த புற்றுநோய் எதிர்ப்பு மருந்துக்கு பதக்கமும்; பாராட்டும் கிடைத்துள்ளது.

பொதுவாக 500மிகி அளவுக்கு 4000 முதல் 5000 வரை கிடைக்கும் புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகள் இவர்
ஆராய்ச்சியின் பயனாக  ரூபாய் 10 முதல் 15 வரையில் கிடைக்கும்.

கருத்துகள் இல்லை

கருத்துரையிடுக

தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்

முகப்பு