குவைத் மண்டல தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி நடத்தும் ஒடுக்கப்பட்டோர் எழுச்சி மாநாடு இன்று குவைத்தில் நடைபெற்றது.
இம்மாநாட்டில் குவைத் மண்டல தமுமுக மமக தலைவர் தஞ்சை இ. பாருக் மகராஜ் தலைமை தாங்கினார். மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா தலைமை எழிச்சியுரை ஆற்றினார்.
தமிழ் வாழ் அனைத்து சமுதாய மக்கள் திரளானோர் கலந்துகொண்டனர்.
கருத்துகள் இல்லை
கருத்துரையிடுக
தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்