அதிகம் படிக்கப்பட்ட பதிவு

அமெரிக்காவில் மாநில அளவில் சாதனை படைத்த தமிழக இளைஞர் முஹம்மது முன்தஸீர்

திருவாரூர் மாவட்டம் அடுத்து அடியக்கமங்களம், ரஹ்மானியா தெருவில் வசிக்கும் அப்துல் முனாஃப் மற்றும் ஸலாமத் நிசா என்ற தம்பதியருக்கு பிறந்தவர் முகம்மது முன்தஸீர்.

அப்துல் முனாஃப் அவர்கள் தனது குடும்பத்துடன் அமெரிக்காவில் உள்ள இந்தியானா ஸ்டேட் என்ற பகுதியில் வசித்துவருகிறார்கள்.

இவர்களின் மூத்த மகனான அப்துல் மன்தஸீர், இந்தியானா ஸ்டேடில் உள்ள அரசு பள்ளியில் படித்துவருகிறார்.

அங்க நடைபெற்ற மாநில அளவிலான அறிவியல் போட்டியில் மூன்று விருதுகளை பெற்று இந்திய நாட்டிற்கு பெருமை அளித்துள்ளார், முஹம்மத் முன்தஸீர்.

அமெரிக்க விமானப்படை அகாடமி விருது, பிராட்காம் மாஸ்டர் விருது மற்றும் மாநில நியாயமான இறுதி  விருது ஆகிய விருதுகளை முன்தஸீர் பெற்றார்.

கருத்துகள் இல்லை

கருத்துரையிடுக

தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்

முகப்பு