அதிகம் படிக்கப்பட்ட பதிவு

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

சற்று நேரத்திற்கு முன் இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு 7.9 பதிவாகியுள்ளது.

இதனால், இந்தோனேஷியாவில் உள்ள மேற்கு மற்றும் வடக்கு சுமத்திரா தீவுகளில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

அதேபோல், ஆஸ்திரேலியாவில் கோகோஸ் தீவு மற்றும் கிறிஸ்மஸ் தீவிற்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

கருத்துரையிடுக

தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்

முகப்பு