அதிகம் படிக்கப்பட்ட பதிவு

திமுகவுடன்‪ எஸ்.டி.பி.ஐ கூட்டணி உறுதியானது!

சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி, மாநில பொதுச் செயலாளர் நிஜாம் முகைதீன் மற்றும் மாநில துணைத் தலைவர்கள் முகமது முபாரக், அம்ஜத் பாஷா ஆகியோர் அடங்கிய குழு இன்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் கலைஞர் மு.கருணாநிதி மற்றும் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோரை சந்தித்து கூட்டணியை உறுதி செய்தனர். இந்த சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்றது.

கருத்துகள் இல்லை

கருத்துரையிடுக

தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்

முகப்பு