சென்னை மாவட்டம் கேம்பஸ் ஃப்ரண்ட் சார்பில் நேற்று டில்லியில் ஜனநாயகரீதியில் போராடிய மாணவர்களை தாக்கிய RSSன் துணை அமைப்பான பாசிச சங்பரிவார சுதேசி ஜக்ரன் மஞ்ச் அமைப்பை சேர்ந்த நபர்களை கைது செய்ய வலியுறுத்தி இன்று 23/03/2016 மாலை 3 மணியளவில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இக்கண்டன ஆர்ப்பாட்டதிற்கு கேம்பஸ் ப்ரண்டின் மாநில பொது செயலாளர் முஸ்தஃபா தலைமை தாங்கினார். மாநில குழு உறுப்பினர் ரியாஸ் அஹமது உள்ளிட்ட பல மாணவர்கள் கலந்து கொண்டனர்..
கருத்துகள் இல்லை
கருத்துரையிடுக
தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்