பாஜகவுடன் கூட்டணி அமைக்க பொன்.ராதாகிருஷ்ணன் விடுத்த அழைப்பைமக்கள் நலக் கூட்டணி நிராகரித்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் நடைபெற்ற கல்லூரி விழாவில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் இதனைத் தெரிவித்தார்.
மேலும் தேர்தல் ஆணையம் கார்ப்பரேட் நிறுவனம் போல் செயல்படுவதாகவும் திருமாவளவன் குற்றம் சாட்டினார்.
கருத்துகள் இல்லை
கருத்துரையிடுக
தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்