அதிகம் படிக்கப்பட்ட பதிவு

விசித்திர கொள்ளை !!!!!



வடிவேலு ஓரு படத்தில் ஓரே நாளில் கோடீஸ்வரன் ஆவதற்ககு ஐடியா தரேன் என சொல்லி போஸ்ட்டர்கள் அடித்து ஐடியா கேட்க்க வருபவர்கள் தலைக்கு ஓரு ரூபாய் வசூல் செய்வது போல காட்சி அமைக்க பட்டு இருக்கும் 

கோடிஸ்வரனாக ஐடியா கேட்க்க வந்தவர்கள் எங்க ஐடியா என கேட்க்க ? 

நான் எப்படி ஓரு ரூபாய் வசுலித்து கோடிஸ்வரன் ஆனேனோ அது போல நீங்களும் ஆகுங்கள் என மொக்கை ஐடியா கொடுத்து அடி வாங்குவார் வடிவேலு .....

அதே பாணியை வைத்து தான் ஓட்டு மொத்த தமிழர்களையும் ஏமாற்றுகிறது இந்த விசய் டீவி ....

தற்காலத்தில் பாடகர்களின் முகம் இங்கு யாருக்கும் நினைவில் இருப்பதில்லை அன்று இருந்த பாடகர்களின் எண்ணிக்கையில் தற்போது அதிகம் என்ற காரணத்தால் அனைவரும் அறிய முனைவதில்லை 


மக்களை என்டர்டெய்ன்மெண்ட் செய்கிறேன் என்ற பெயரில் பிரமாண்டமாக மேடை அமைத்து இளை தலைமுறைக்கு வழி காட்டுகிறோம் என பெயரில் ஆறு மாதங்கள் அதை நடத்தி 

வார வாரம் ஏதேனும் சினிமா பிரபலங்களை பங்கு எடுக்க வைத்து ஓட்டு மொத்த தமிழர்களின் எண்ணங்களை மலுங்கடிக்க செய்து 

ஆறு மாதங்கள் அந்த புரோகிரமை நடத்தி அதன் மூலம்
சிலரின் எண்ணங்களில் ஏதேனும் ஓரு பாடகரை நினைவில் இருக்க வைத்து 

போட்டியின் முடிவில் உங்களுக்கு பரிச்சயமான் பிடித்தமான பாடகரை வெற்றி பெற செய்ய இந்த இலக்கு நண்பருக்கு மெசேஜ் செய்யுங்கள் என 
ஒட்டு மொத்த தமிழக மக்களையும் முட்டாளாக்கி 

ஓரு குறுஞ்செய்திக்கு 3 ரூபா முதல் 5 ரூபாய் வரை வசுழித்து 7 கோடி தமிழர்களிடமிருந்து பெரிய பண வசுலை நடத்துகிறது இந்த விஜய் சேனல் .....

எத்தனையோ ஸபான்சர்கள் வழி மீது விழி வைத்து காத்திருக்க ஏர்டெல் நெட் வொர்க் மட்டும் இதை தொகுத்து வழங்குவதற்க்கு காரணம் கூட்டு அவனுடைய நெட் வொர்க் மூலமாக தான் உங்களின் ஓரு ரூபாய் இரண்டு ரூபாய் பண பரிவர்த்தனை பல கோடிகளாக ஓன்று சேருகிறது 

தன்னுடைய சேனலுக்கு 
பரிச்சயமானவர்களை வெற்றி பெற செய்ய இவர்களே நடத்தும் நாடகம் தான் இந்த விசய் சூப்பர் சிங்கர் பிரோகிராம்

ஏற்கனவே பாடகனாக இருந்தவனை மீண்டும் செல்ல குரலுக்கான தேடல் என்ற பெயரில் அவார்ட்டு கொடுத்து 

நிகழ்ச்சியின் ஆரம்பத்திலிருந்து முடிவு வரை உங்கள் பணத்தின் மூலமாகவே நிகழ்ச்சியை நடத்தி பெரும் கொள்ளையை இலகுவாக அடிப்பது தான் என்டர்டெய்ன்மெண்ட் கொள்ளை ....

நகை கடையை திறக்க வந்த நயன்தாரவுக்காக உச்சி வெயிலில் படை எடுத்தது போல காத்து கிடந்த மூடர்கள் இருக்கும் வரை என்டர்டெய்ன்மெண்ட் கொள்ளை இலகுவாக நடந்து கொண்டு தான் இருக்கும் #வே 






கருத்துகள் இல்லை

கருத்துரையிடுக

தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்

முகப்பு