வருகிற மார்ச் 10 விழுப்புரத்தில் நடைபெற இருக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்யின் மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநில மாநாட்டிர்க்கு அழைப்பதற்காக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை இன்று இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மாநில தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்கள் சந்தித்து அழைப்பிதழ் வழங்கினார்.
மேலும் மற்ற மாநில நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.
கருத்துகள் இல்லை
கருத்துரையிடுக
தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்