திங்களன்று சவுதி அரேபியா ஏர்லைன்சின் பைலட் வலித் அல் மொஹம்மத் விமானம் தரையிறங்கும் முன்னரே மாரடைப்பில் காலமானார்.
அந்த சம்பவத்தைப் பற்றி அந்த நிறுவனம் வெளியிட்ட
அறிக்கையில் அவர் மயங்கிய உடனே துனை விமானி ரமி பென் காஜி நிலமையை கட்டுக்கு கொண்டுவந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
உலகம்
தரையிறங்கும் முன் விமானி மரணம்!
Related from:
முகப்பு
கருத்துகள் இல்லை
கருத்துரையிடுக
தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்