இன்று சென்னையில் அமைந்துள்ள தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் தலைமையகத்தில் தேசிய மக்கள் கட்சியின் நிறுவனர் திரு. வெற்றிச்செல்வன் அவர்கள் தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் கே.எம. சரீப் அவர்களை சந்தித்தார்.
தமிழ் மாநில அளவில் தமஜகவின் செயல்பாட்டை கண்டு, தேசிய மக்கள் கட்சியின் நிறுவனர் திரு.வெற்றிச்செல்வன் அவர்கள் தனது கட்சியை கலைத்துவிட்டு மாநில நிர்வாகிகள் உடன் தமிழக மக்கள் ஜனநாயக கட்சியில் இணைந்தார்.
தேர்தல் ஆணையத்தின் கெடுபிடிகளால் தொண்டர்களுடன் இணைப்புவிழா பின்னர் நடைபெறும்.
தகவல்: சரீப் ராஸிக்
கருத்துகள் இல்லை
கருத்துரையிடுக
தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்