சில வருடங்களுக்கு முன்பு கருத்து வேறுபாட்டின் காரணமாக தமுமுக வில் இருந்து பிரிந்து மறுமலர்ச்சி தமுமுக என்ற அமைப்பு ஆரம்பித்தார்கள் ஆனால் நேற்று மாநில அளவில் கலைக்கப்பட்டு மீண்டும் தமுமுக வில் இணைந்தார்கள் மறுமலர்ச்சி தமுமுக வை நிறுவிய வழக்கறிஞர் ஜெய்னுலாபுதீன் மற்றும் மாநில ஒருகினைப்பாளர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் தமுமுக தலைமையகத்தில் சென்று தமுமுக வில் இணைந்தார்கள் இந்த இணைப்பை அனைத்து மக்களும் வரவேற்றுள்ளார்கள் ஆனால் இதை மாநில ஒருகினைப்பாளரில் ஒருவராக இருக்கும் ரசூல் மைதீன் என்பவர் மறுத்து இருக்கிறார் என்னுடன் 10 மேற்பட்ட மாவட்ட நிர்வாகிகள் உள்ளார்கள் மறுமலர்ச்சி தமுமுக கலைக்கப்பட வில்லை நாங்கள் தொடர்ச்சியாக இயக்கத்தை முன்னேடுத்து செல்லவுள்ளோம் இன்னும் இரண்டு தினங்களில் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சென்னையில் நடைபெற உள்ளது என்று தெரிவித்துள்ளார் ...
தமிழகம்
தமுமுக வுடன் இணைந்த மறுமலர்ச்சி தமுமுக அதை மறுக்கும் மாநில ஒருகினைப்பாளர்
Related from:
முகப்பு
Komentar
பிரபலமான இடுகைகள்
-
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் எஸ்.எம். பாக்கர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பது, 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என கடந்த 8ம் தேதி இர...
-
மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை இந்திய கடல் எல்லையில் மீன் பிடித்துக்கொண...
-
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை: நாகை மாவட்டம், கோடியக்கரை பகுதியில் மீன் பிடி...



கருத்துகள் இல்லை
கருத்துரையிடுக
தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்