அதிகம் படிக்கப்பட்ட பதிவு

சினிமா நடிகரின் இயற்கை விவசாயம்

மலையாளத்தில் பிரபலமான நடிகரும், கதாசிரியரும், இயக்குனருமான ஸ்ரீனிவாசன் தனது விவசாய நிலத்தில் முழுவதும் இயற்கை உரங்கள் உபயோகித்து பயிரிட்ட இரசாயன கலப்பில்லாத நெல் அறுவடை செய்து பொதுமக்களுக்கு விநியோகம் செய்தார்..

வரும் ஓணம் பண்டிகை நாட்களில் இயற்கை விவசாயம் மூலம் பயனுள்ள காய்கறிகளை கேரள மக்களுக்கு தரவிருப்பதாகவும் பெருமிதத்துடன் கூறினார்.

- கொலச்சல் அஜீம்

கருத்துகள் இல்லை

கருத்துரையிடுக

தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்

முகப்பு