சென்னையில் நடைபெற்ற தேமுதிக மகளிரணி மாநாட்டில் வர கூடிய சட்டமன்ற தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடப் போவதாக விஜயகாந்த் அறிவித்தார். கூட்டணி குறித்து யாரிடமும் பேரம் பேசவில்லை என விஜயகாந்த் திட்டவட்டமாக தெரிவித்தார். மேலும் தம்மை கூட்டணிக்கு அழைத்த அனைத்து தலைவர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.இதனைத் தொடர்ந்து சுதீஷ் தலைமையிலான 7 பேர் கொண்ட குழு வேட்பாளர்களை தேர்வு செய்யும் எனவும் அவர் கூறினார்.
தமிழகம்
தே.மு.தி.க தனித்துப் போட்டி - விஜயகாந்த் அறிவிப்பு
Related from:
முகப்பு
கருத்துகள் இல்லை
கருத்துரையிடுக
தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்