அதிகம் படிக்கப்பட்ட பதிவு

துபாயில் கனமழை!

அபுதாபி, துபாய், அல் அய்ன் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. அமீரகத்தின் வடக்கு பகுதிகளான ராசல் கைமா, புஜேர, கல்பா பகுதிகளில் மழையினால் ஏற்படும் பாதிப்புகளை சமாளிக்க தயார் நிலையில் இருக்குமாறு அப்பகுதியில் உள்ள நிர்வாகங்களுக்கு அறிவுருத்தப்பட்டுள்ளது.

30 நிமிட மழையால் துபாயின் சில இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. நூற்றுக்கணக்கான கார்கள் தண்ணீரில் மிதக்கிறது. மழை நீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் உள்ள நிறுவனங்களுக்கும், பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

கருத்துரையிடுக

தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்

முகப்பு