இந்திய நாட்டின் மத்திய ஹஜ் கமிட்டியின் புதிய உறுப்பினர் தேர்வு நடைப்பெற்றது.
இதில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்யின் தேசிய செயலாளர் மற்றும் பொன்னனி தொகுதியின் பாராளுமன்றம் உறுப்பினர் E.T. முஹம்மத் பசீர் MP அவர்கள் புதிய உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.
கருத்துகள் இல்லை
கருத்துரையிடுக
தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்