அதிகம் படிக்கப்பட்ட பதிவு

15 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைகளில் வாடும் அனைவரும் கருணை அடிப்படையில் விடுதலை செய்யப்படுவார்கள் - பாமக அறிக்கை

சட்டப் பேரவைத் தேர்தலுக்கான வரைவுத் தேர்தல் அறிக்கையை பாமக நிறுவனர் ராமதாஸ் 2015-ஆம் ஆண்டு செப்டம்பர்-16 ஆம் தேதி சென்னையில் வெளியிட்டார்.

இந்த அறிக்கை மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட அரசு துறையினருக்கும், பல்வேறு தரப்பினருக்கும் அனுப்பிவைக்கப்பட்டன. மேலும், தனித்தனியாக கலந்தாய்வுகளும் செய்யப்பட்டன. இவற்றில் பங்கேற்றோர் தெரிவித்த யோசனைகள், கோரிக்கைகள் ஆய்வு செய்யப்பட்டு, அவற்றில் அவசியமானவை மற்றும் சாத்தியமானவை மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு தேர்தல் அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளன.

மேலும் அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் கட்சிகளின் முதன்மை கோரிக்கையான "15 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைகளில் வாடும் அனைவரும் கருணை அடிப்படையில் விடுதலை செய்யப்படுவார்கள்" என்ற அறிக்கையை வெளியிட்டனர்.

கருத்துகள் இல்லை

கருத்துரையிடுக

தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்

முகப்பு