திமுக கூட்டணியில் போட்டியிடும் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 5 தொகுதிகள் வெளியிடப்பட்டுள்ளது. வாணியம்பாடி, பூம்புகார், மணப்பாறை, கடையநல்லூர் மற்றும் விழுப்புரம் ஆகிய தொகுதிகளை முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
வாணியம்பாடி உள்ளிட்ட ஒதுக்கிய திமுக தலைவர் கருணாநிதிக்கு காதர் மொய்தீன் நன்றி தெரிவித்தார். மேலும் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் ஆட்சியை அமைக்கும் என காதர்மொய்தீன் நம்பிக்கை தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை
கருத்துரையிடுக
தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்