எதிர்வரும் தமிழக சட்ட பேரவை தேர்தலில் தாய்ச்சபையாம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் திமுக கூட்டணியில் அங்கம் வகித்து ஐந்து தொகுதிகளில் ஏணி சின்னத்தில் போட்டியிட உள்ளது.
கடையநல்லூர் தொகுதி வேட்பாளராக மாநில பொதுச்செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபுபக்கர்
பூம்புகார் தொகுதி வேட்பாளராக மாநில கல்விபணி செயலாளர் ஆடுதுறை ஷாஜஹான்
விழுப்புரம் தொகுதி வேட்பாளராக விழுப்புரம் மாவட்ட செயலாளர் அமீர் அப்பாஸ்
வாணியம்பாடி தொகுதி வேட்பாளராக நகர தலைவர் சையது பாரூக்
மணப்பாறை தொகுதி வேட்பாளராக முன்னாள் மாவட்ட பொருளாளரும் மாநில பொதுக்குழு உருப்பினருமான முஹம்மது நிசாம் ஆகியோர் போட்டியிட உள்ளனர்.
கருத்துகள் இல்லை
கருத்துரையிடுக
தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்