அகில இந்திய மஜ்லிஸ் எ இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சியின் தேசிய தலைவர், பாரிஸ்டர். அஸதுத்தீன் உவைஸி M.P அவர்கள் 09-06-16 அன்று காலை தமிழகம் வந்தார். தனது கட்சியான A.I.M.I.M யின் நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த உவைஸி, வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் காதர் பேட் ஈத்கா மைதானத்தில் நிரம்பி வழிந்த மக்களுக்கு மத்தியில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் உவைஸி அவர்கள் 'தமிழக மக்களின் இலவச மோகங்களை கண்டித்தவர்'. அரசியல்வாதிகளிடம் இலவசங்களை கேட்காதீர்கள். தங்கள் குழந்தைகளின் வாழ்வாதாரங்களை கேளுங்கள் என்றார்.
கருத்துகள் இல்லை
கருத்துரையிடுக
தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்