அதிகம் படிக்கப்பட்ட பதிவு

மனிதநேய மக்கள் கட்சியின் வேட்பாளர்கள் அறிவிப்பு

2016 தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக பின்வருவோர் போட்டியிடுவார்கள்.

1. இராமநாதபுரம் - பேராசிரியர் முனைவர். எம்.எச். ஜவாஹிருல்லா  (தலைவர், மனிதநேய மக்கள் கட்சி)

2. தொண்டாமுத்தூர்- கோவை செய்யது (எ) எம்.எ. செய்யது முஹம்மது
(துணைப் பொதுச் செயலாளர்,மமக)

3. நாகப்பட்டணம்- எ.எம். ஜபருல்லா
(மாவட்ட செயலாளர், நாகை தெற்கு)

4. ஆம்பூர். - வி.எம். நஜீர் அஹ்மது
(மாவட்ட செயலாளர், வேலூர் மேற்கு)

உளுந்தூர் பேட்டையில் ம ம க போட்டியிடவில்லை

கருத்துகள் இல்லை

கருத்துரையிடுக

தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்

முகப்பு