கடையநல்லூர் தொகுதியில் தேமுதிக வேட்பாளரை ஆதரித்து இரவு எட்டு மணிக்கு மணிக்கூண்டு அருகே தேர்தல் பரப்புரையின் போது விஜயகாந்து பிரேமலதா அவர்கள், "சர்வதிகாரியான சதாம் உசேன் சாவும்போது பதுங்குழியில் ஒழிந்து கிடந்தான், பல்லு எல்லா போயி தாடி வைத்து செத்தான்" அதை போலத்தான் கருணாநிதியும் ஜெயாவும் சாவுவார்கள் என சாகும் போது தூக்கு கயற்றை முத்தமிட்டு இறந்த தியாகச் செம்மல் சதாம் உசேன் மரணத்தை கொச்சைபடுத்தி பேசியதற்கு அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் கட்சிகள் கடும் கண்டனத்தை பதிவு செய்து வருகிறது.
சதாம் ஒரு வரலாறு ...!
உலக மகா பயங்கரவாதி அமெரிக்கா வின் சர்வாதிகாரத்திற்கு அடிபணியாமல், கடைசி வரை ஏகாதிபத்தியத்திற்கு எதிராக களமாடி, போலி நீதிமன்றம் கொடுத்த மரண தண்டனை மூலம் தூக்கு கயிற்றை முத்தமிட்டு மரணமடைந்தவர் மாவீரர் சதாம் உசேன்.
கருத்துகள் இல்லை
கருத்துரையிடுக
தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்