எஸ்டிபிஐ கட்சி சார்பில் திமுகவிடம் 12 தொகுதிகளின் பட்டியல் அளித்திருந்தோம். ஆனால், கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை சுமுகமாக நடத்தவில்லை. இதனால் திமுக கூட்டணியிலிருந்து எஸ்டிபிஐ கட்சி விலகியது.
மேலும் (13-04-16) அன்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா கட்சி வருகிற சட்டமன்ற தேர்தலில் 25 தொகுதிகளில் தனித்து போட்டியிட போவதாகவும் மற்றும் 10 தொகுதியின் வேட்பாளர்களை வெளியிட்டது.
அதை தொடர்ந்து இன்று மீதமுள்ள 15 தொகுதியின் வேட்பாளர்களை அறிமுகம் செய்தார், எஸ்டிபிஐ கட்சியின் தமிழக மாநில தலைவர் KKSM.தெஹலான் பாக்கவி.
வேட்பாளர்கள் விவரம்
தாம்பரம் - முகமது பிலால்
பட்டுகோட்டை- முகமது இலியாஸ்
பழனி - கைசர்
அறந்தாங்கி - குலாம் முகமது
திருவெறும்பூர் - சம்சுதீன்
சிதம்பரம் - அப்துல் சத்தார்
திருப்பூர் தெற்கு - பஷீர் அகமது
ஓசூர் - ஷா நவாஸ்
பாபநாசம் - முகமது பாருக்
மதுரை தெற்கு - நஜ்மா பேகம்
கோவை தெற்கு - அபுதாகிர்
மேலூர் - ரிஷி கபூர்
கிணத்துகடவு - அப்துல்கரீம்
சேலம் வடக்கு - அம்ஜத் பாஷா
தொண்டாமுத்தூர் - அன்சார் சரிப்
கருத்துகள் இல்லை
கருத்துரையிடுக
தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்