அதிகம் படிக்கப்பட்ட பதிவு

பதஞ்சலி நூடுல்ஸில் சாம்பல் கலப்பு..!!!


பாபா ராம்தேவின் பதஞ்சலி நூடுல்ஸை ஆய்வுக்கு உட்படுத்திய போது மேகி, எப்பி, நூடுல்ஸில் கலப்பதைவிட அதிகமாக ரசாயன பொருட்கள் உள்ளது. இதை சாப்பிடுவதற்கு உகந்ததற்றது.

மேலும் நூடுல்ஸில் வழக்கமாக கலக்கபடும் ஆஷ் என்ற வேதிப்பொருள் (சாம்பல்) 2.67 % அதிகமாக இருக்கிறதால் இதை மக்கள் பயன்படுத்த தடுக்கபட வேண்டும் என்று Food Safety and Drugs Administration (FSDA) தெரிவித்துள்ளது. 

இதில் ஏற்கனவே மாட்டு சிறுநீர் கலக்கப்படுகிறது என்று மிகப்பெரும் சர்ச்சையை உருவாக்கியது என்பது குறிப்பிடதக்கது.

கருத்துகள் இல்லை

கருத்துரையிடுக

தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்

முகப்பு