அதிகம் படிக்கப்பட்ட பதிவு

தமிழ் மாநில முஸ்லிம் லீக் கட்சி கடையாநல்லூர் தொகுதியில் போட்டி

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமிழ் மாநில முஸ்லிம் லீக கட்சிக்கு கடையாநல்லூர் சட்டமன்ற தொகுதிகளை அதிமுக ஒதுக்கியுள்ளது.

தமிழ் மாநில முஸ்லிம் லீக் கட்சியின் மாநில தலைவர் சேக் தாவுத் அவர்கள் தொகுதி வேட்பாளராக அறிவிப்பு.

மேலும் அவர் 'இரட்டை இலை' சின்னத்தில் போட்டியிட போவதாக அறிவித்தார்.

கருத்துகள் இல்லை

கருத்துரையிடுக

தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்

முகப்பு