அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணியில் இடம்பெற்று இருக்கும் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு நாகை மற்றும் ஒட்டஞ்சத்திரம் ஆகிய இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு இருந்தது.
இதனையொட்டி இன்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் நாகப்பட்டினம் தொகுதி வேட்பாளராக மஜக பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி அவர்களும், ஒட்டன்சத்திரம் தொகுதி வேட்பாளராக மஜக பொருளாளர் ஹாரூன் ரஷீது அவர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை
கருத்துரையிடுக
தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்