நேற்று காலை தேமுதிக அலுவலகத்தில் மக்கள் நலக்கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் திரு. விஜயகாந்தை அவர்களை இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில தலைவர் தடா ஜெ அப்துல் ரஹூம் அவர்கள் சந்தித்தார்.
சிறைவாசிகளின் விடுதலை என்பது முஸ்லீம்களின் உயிர்நாடிப்பிரச்சனை இந்த தேர்தல் களத்தில் முஸ்லீகள் சிறைவாசிகள் விடுதலை என்பது தமிழக முஸ்லீம்கள் மிகவும் எதீர்பாத்துக் கொண்டுருக்கும் இந்த வேளையில் தாங்கள் தேர்தல் அறிக்கையில் சிறைவாசிகளின் விடுதலை ஏற்றதர்க்காக இந்த தேர்தலில் தங்களுக்கு முளு ஆதரவு என்று கூறினார்.
இச்சந்திப்பின் போது மாநில துனைத்தலைவர் காஜா நிஜாமூதீன், மாநில துனைத்தலைவர் ஏர்வாடி காசிம், மாநில செயலாளர் ரசூல் மொய்தீன், தேர்தல் குழு ஆலோசகர் வதிலை நசீம், மாநில இ அணி செயலாளர் நெல்லை ஹூரா மற்றும் தென் சென்னை, வட சென்னை, திருவள்ளூர், தூத்துக்குடி,நெல்லை ஆகிய மாவட்டம் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
கருத்துகள் இல்லை
கருத்துரையிடுக
தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்