அதிகம் படிக்கப்பட்ட பதிவு

இ.யூ.முஸ்லிம் லீக் கட்சியின் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை!

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்மாநில தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர்மொய்தீன் அவர்கள் தலைமையிலான தொகுதி பங்கீட்டு குழு இன்று (05.04.2016) மாலை 5 மணியளவில் அண்ணா அறிவாலயத்தில்  திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தொகுதி பங்கீட்டு குழுவினரோடு பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த பேச்சுவார்த்தையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போட்டியிடக்கூடிய தொகுதி பட்டியலை தலைவர் அளித்தார்.

மீண்டும் வரும் வியாழக்கிழமை மாலை சந்தித்து பேச இருக்கிறார்கள்.

கருத்துகள் இல்லை

கருத்துரையிடுக

தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்

முகப்பு