அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணியில் இடம்பெற்றுள்ள மனிதநேய ஜனநாயக கட்சிக்கு நாகபட்டிணம், ஒட்டன் சத்திரம் ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகளை அதிமுக ஒதுக்கியுள்ளது.
மஜகவின் மாநில பொதுகுழு வருகிற புதன்கிழமை (06-04-16) அன்று நடைபெறும். அப்பொதுகுழு கூட்டத்தில் வேட்பாளர்கள் தேர்ந்தெடுத்து அறிமுகம் செய்யப்படுவார்கள் என மாநில பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி அறிவித்தார்.
வர இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் மஜக 'இரட்டை இலை' சின்னத்தில் போட்டியிடும் என்றும்
மேலும், மஜக வின் இரண்டு சட்டமன்ற வேட்பாளர்களும் வெற்றி பெற்று சட்டமன்றம் சென்று அனைத்து சமூக மக்களுக்களின் குறலாக பிரிதிபளிப்போம் என்றும் தமிமுன் அன்சாரி கூறினார்.
கருத்துகள் இல்லை
கருத்துரையிடுக
தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்