இந்நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.
இப்பகுதியில் நிலநடுக்கங்கள் மிகவும் பொதுவானவை என்று தகவல் வந்துள்ளது. மேலும், கடந்த அக்டோபர் மற்றும் டிசம்பர் மாதம் சிறிதளவு நிலநடுக்கம் ஏற்பட்டு, எந்த ஒரு வேதத்தையும் ஏற்படுத்தவில்லை என்றும் தகவல்கள் வந்துள்ளது.
கருத்துகள் இல்லை
கருத்துரையிடுக
தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்