நம் சமுகத்தின் முதுகுக்கு பின்னால் ஆபத்து இருக்கிறது என்பதை மறந்து முன்னால் இருக்க கூடிய #கவர்ச்சியான விஷயங்களுக்கு தான் நம் மக்கள் முன்னுரிமை கொடுக்கிறார்கள்
800 வருடகாலங்கள் இந்த சமுகத்தை ஆண்ட கூட்டம் நாங்கள்
அடங்கி போக மாட்டோம் என்று வீர வசணத்தை பேச கூடியவர்கள்
வீரத்தை வார்த்தையோடு நிறுத்திவிடுகின்றனர்
#சொல்_செயல்_எழுத்து இது மூன்றும் தான் இந்த சமுகத்தை மேன்மை பெற செய்யுமே தவிர
வார்த்தை ஜாலங்களும் பிதட்டல்களும் என்றுமே #தலை_தூக்கி நிறுத்த செய்யாது
அணாவசியங்களும் அசிங்கங்களும் மிகுதியாக வலம் வரக்கூடிய சமயத்தில் நம் சமுகத்தை எப்படி தரம் தட்டலாம் எப்படி இழிவுபடுத்தாலாம் என்ற ஒரு கூட்டம்
200 ஆண்டுக்கால திட்டத்தை வெறும் 70 ஆண்டுகளில் நிறைவேற்றி கொண்டு சென்று கொண்டிருக்கிறது
திராவிட கட்சிகள் மட்டும் இந்த தமிழகத்தில் வலம் வரவில்லையென்றால் நமக்காக #எதிர்த்து_நின்று_குரல் கொடுக்ககூடியவர்கள் யாருமில்லை
நம் சமுகத்திற்க்கு .....
ஓற்றுமை என்ற விடயத்தை நம் சமுகம் தொட்டு பார்க்காதவரை
நம் சமுகத்திற்க்கு #விடியல் என்பதே கிடையாது #வே
கருத்துகள் இல்லை
கருத்துரையிடுக
தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்